நடிகர் ஆதி நடிகர் ஜெய்யின் லேட்டஸ்ட் குறும்பு

17

நடிகர் ஜெய் மற்றும் ஆதி நடிப்பில் சிவுடு என்ற படத்தை இயக்குனர் சுசீந்திரன் இயக்குகிறார். சுசீந்திரன் இயக்கத்தில் கடந்த பொங்கலுக்குத்தான் சிம்பு நடித்த ஈஸ்வரன் படம் வெளியாகி வெற்றி பெற்றது.

இந்த நிலையில் அதிரடியாக சிவுடு படத்தை இயக்கி வருகிறார் சுசீந்திரன்.

இன்று ஜெய்க்கு பிறந்த நாள் இதையொட்டி தனது வாழ்த்துக்களை தெரிவித்த ஆதி இவர் ஹீரோ ஹீரோவுக்கு அசிஸ்டண்ட் என தன்னை சொல்லி காமெடியாக ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

பாருங்க:  ஃபாஸ்ட் டேக் என்றால் என்ன? FasTag என்றால் என்ன?
Previous articleவிஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தது குறித்து குஷ்பு
Next articleமாணவியின் படிப்புக்கு நிதி உதவி செய்த காஜல் அகர்வால்