---Advertisement---

காஜல் அகர்வாலின் குடும்பத்தை பார்த்திருக்கீங்களா? என் கண்ணே பட்டுடும் போல!

Published on: April 25, 2023
kajal aggarwal
---Advertisement---

குடும்பத்தோடு காஜல் அகர்வால் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்!

மும்பையில் பிறந்து வளர்ந்த நடிகை காஜல் அகர்வால் இந்தியில் 2004ம் ஆண்டு வெளியான ஹோ கயா நாவில் என்ற படத்தில் நடித்து அறிமுகமானார். அதன் பிறகு தமிழ், தெலுங்கு என தென்னந்திய மொழி படங்களில் நடித்து மார்க்கெட் பிடித்துவிட்டார். 2009ஆம் ஆண்டு இவர் நடித்த மகதீரா மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்று காஜல் அகர்வால் மீது ரசிகர்கள் கவனம் பாய்ந்தது.

அதன் பின்னர் தனக்கான இடத்தை நிலைநாட்டிக்கொண்டு காஜல் தமிழிக் 2008ஆம் ஆண்டு இவர் நடித்த பழனி என்ற திரைப்படத்தில் நடித்து தடம் பதித்தார். தொடர்ந்து நான் மகான் அல்ல திரைப்படம் அவரது கெரியரில் மிகச்சிறந்த படமாக வெற்றி குவித்து சாதனை படைத்தது. தொடர்ந்து சிங்கம், மாற்றான், துப்பாக்கி, ஆல் இன் ஆல் அழகு ராஜா, விவேகம், மெர்சல் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

Preview

விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து டாப் நடிகையாக வலம் வந்த இவர் கடந்த 2020-ம் ஆண்டு கவுதம் கிச்சிலு என்கிற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு தற்போது ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் காஜல் அகர்வால் தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படமொன்றை வெளியிட்டு ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளார்.

পড়তে ভুলবেন না

டாக்டர் ஸ்ரீலீலா தனது எம்பிபிஎஸ் பட்டத்துடன் இருக்கும் புகைப்படம்

டாக்டர் ஸ்ரீலீலா: மும்பை டி.ஒய் பாட்டீல் பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ் பட்டம் பெற்றார் நடிகை ஸ்ரீலீலா!

ஏழுமலை 2 அப்டேட் கொடுக்கும் நடிகர் அர்ஜுன்

ஏழுமலை 2 படத்தின் கதை தயார்: இனி வில்லன் வேடங்களில் நடிக்கப்போவதில்லை என நடிகர் அர்ஜுன் அறிவிப்பு!

ஜென்சன் திவாகர் பேட்டி மற்றும் எதார்த்தமான கதாபாத்திரங்கள்

“பணம் வந்தவுடன் எலைட் ஆக முடியாது”: எதார்த்தமான கதாபாத்திரங்கள் குறித்து ஜென்சன் திவாகர் விளக்கம்!

சிரஞ்சீவி புனாதி ராள்ளு படப்பிடிப்பு தளப் புகைப்படம்

மெகாஸ்டார் சிரஞ்சீவி நெகிழ்ச்சி: ‘புனாதி ராள்ளு’ படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு நினைவுகள்!

அனகனக ஒக்க ராஜு நெட்ஃபிக்ஸ் ஓடிடி வெளியீடு

நவீன் பொலிசெட்டியின் ‘அனகனக ஒக்க ராஜு’ நெட்ஃபிக்ஸ் ஓடிடியில் வெளியீடு: 5 மொழிகளில் ஸ்ட்ரீமிங்!

தலைவர் தம்பி தலைமையில் 25-வது நாள் கொண்டாட்டம் வேட்டி சேலை வழங்கல்

தலைவர் தம்பி தலைமையில் 25-வது நாள்: ரசிகர்களுக்கு வேட்டி, சேலை வழங்கி படக்குழு கொண்டாட்டம்!