அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் மே 20ல் வெளிவர இருக்கும் படம் நெஞ்சுக்கு நீதி. இப்படத்தில் உதயநிதி கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

Posted incinema news Entertainment Latest News Tamil Cinema News Tamil Flash News tamilnadu தமிழ் ஃபிளாஷ் நியூஸ்