வெளியானது உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி திரைப்பட டிரெய்லர்
அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் மே 20ல் வெளிவர இருக்கும் படம் நெஞ்சுக்கு நீதி. இப்படத்தில் உதயநிதி கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.