Published
9 months agoon
இயக்குனர் அருண்ராஜா காமராஜ் , நடிகர் சிவகார்த்திகேயனின் நண்பர். ஆரம்பத்தில் சிவகார்த்திகேயனை போலவே விஜய் டிவியில் வந்த கலக்கப்போவது யாருவில் இவரும் பங்கேற்றார்.
சிவகார்த்திகேயனும், அருண்ராஜாவும் நண்பர்கள், நட்பின் அடிப்படையில்தான் சிவகார்த்திகேயன் தனது தயாரிப்பில் கனா படத்தை இயக்கும் வாய்ப்பை அருண்ராஜாவுக்கு வழங்கினார் சிவா.
இந்த நிலையில் அருண்ராஜாவின் அடுத்த படமான நெஞ்சுக்கு நீதி படத்தின் டிரெய்லர், பாடல் வெளியீட்டு விழா இன்று நடந்தது இதில் பேசிய சிவா, கடந்த வருடம் கொரோனாவால் திடீரென மறைந்த அருண்ராஜாவின் மனைவி சிந்து குறித்து வேதனையுடன் பேசினார். அப்போது மேடையில் சிவா பேசியதை கேட்ட அருண்ராஜா காமராஜ் இதை கேட்டு லேசாக கண்கலங்கினார்.
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இருக்கும் கியாரா அத்வானி
டான் படத்தின் ஜலபுல ஜங் பாடல் ப்ரமோ வெளியீடு
சிவா நடிக்கும் சிங்கிள் சங்கரும், ஸ்மார்ட் போன் சிம்ரனும் பட பர்ஸ்ட் லுக் வெளியானது
டான் திரைப்பட ரிலீஸ் தேதி அறிவிப்பு
நடிகர் சிவகார்த்திகேயன் வழக்கு- வருமான வரித்துறையின் பதில் மனு
ரஜினிக்கு மகனாக சிவகார்த்திகேயனா?