Connect with us

நாட்டின் மீது பற்றுக்கொண்டவர் மோடி மட்டுமே- பாரிவேந்தர் புகழாரம்

Entertainment

நாட்டின் மீது பற்றுக்கொண்டவர் மோடி மட்டுமே- பாரிவேந்தர் புகழாரம்

புதிய தலைமுறை டிவி, எஸ்.ஆர்.எம் கல்வி அறக்கட்டளை மற்றும் இந்திய ஜனநாயக கட்சி போன்றவற்றின் நிறுவனர் பாரிவேந்தர், மோடியுடன் சில தேர்தல்களில் கூட்டணி உடன்பாடு, ஆதரவு போன்றவற்றை நல்கினார் பாரிவேந்தர்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் மோடிக்கும் இவர் ஆதரவு வழங்கவில்லை. இந்த நிலையில் பாரிவேந்தர் பேசியுள்ள மோடி ஆதரவு பேச்சு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மோடி இந்த நாட்டுக்காக சிந்தனை செய்பவர், அந்தக்காலத்தில் நாம மஹாத்மா காந்தியை எல்லாம் கேட்டிருக்கலாம் ஆனால் இப்போது மோடிதான் எல்லாம் என்ற வகையில் பாரிவேந்தர் பேசியிருக்கிறார்.

இந்த காணொளிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

பாருங்க:  அதிமுகவில் இருந்து விலகிய தோப்பு வெங்கடாச்சலம் - பின்னணி என்ன?

More in Entertainment

To Top