Entertainment
இந்தியில் அசுரன் எப்படி
தனுஷ் நடித்த அசுரன் திரைப்படம் கடந்த 2019ல் வெளியானது. இப்படத்தை வெற்றிமாறன் இயக்கி இருந்தார். தமிழில் வெற்றியடைந்த இப்படம் தெலுங்கில் நாரப்பா என்ற பெயரில் வெங்கடேஷ் நடிக்க உருவானது.
ஆனால் ஹிந்தியில் தனுஷ் ஒன்றிரண்டு படங்களில் நடித்துள்ளதால் அந்த மார்க்கெட்டை வைத்து ஹிந்தியில் அப்படியே டப் செய்து அசுரன் படம் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இந்த படம் மாபெரும் வெற்றியை ஹிந்தியிலும் ஓரளவு வெற்றியை பெற்றுள்ளது. ஆனால் இப்படம் தியேட்டரில் வராமல் யூ டியூபில் டப் செய்து வெளியிடப்பட்டு 3 கோடிக்கும் அதிகமானோர் இப்படத்தை பார்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
