தனுஷ் போலவே இருக்கும் நபர்

தனுஷ் போலவே இருக்கும் நபர்

கடந்த 2000ம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படம் மூலம் அறிமுகமானவர் தனுஷ். இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகனான இவர் தொடர்ந்து காதல் கொண்டேன், திருடா திருடி உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

நடிகர் ரஜினிகாந்த் வீட்டு மருமகன் ஆனார் இவர். ஒரு கட்டத்தில் பெரிய நடிகராக உயர்ந்த தனுஷ் இன்று அசைக்க முடியாத பெரும் நடிகராக இருக்கிறார்.

பொதுவாக ஒரு நடிகர் பிரபலமாகிவிட்டால் அவரது ஸ்டைலிலேயே பலரை பார்க்கலாம் அவரைபோலவே பலர் இருப்பர். ரஜினிகாந்த், கமல், எம்.ஜி.ஆர் ஸ்டைல்களில் பல நபரை பார்த்திருப்பீர்கள்.

ஆனால் படத்தில் உள்ள நபர் நடிகர் தனுஷ் போலவே இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.