Posted incinema news Latest News Tamil Cinema News
இந்த படத்தெல்லாம் தயாரிச்சது ஆர்.கே.செல்வமணியா?….அட இது தெரியாம போச்சே!…
ஆர்.கே .செல்வமணி தமிழ் சினிமாவில் குறுகிய காலம் மட்டுமே படங்களை இயக்கி வந்திருக்கிறார். எண்ணிக்கையில் சொற்பமான படங்களாகவே இருந்தாலும் , அவை அடைந்த வெற்றிகளை கணக்கிட்டு பார்த்தால் இத்தனையா? என ஆச்சரியப்படவைக்கும். 'கேப்டன்' விஜயகாந்தின் சினிமா வரலாற்றில் மிகப்பெரிய வெற்றிகளின் பின்னனியில்…