Connect with us

தனுஷ் நடிப்பில் திருச்சிற்றம்பலம் பட அப்டேட்

Entertainment

தனுஷ் நடிப்பில் திருச்சிற்றம்பலம் பட அப்டேட்

கொஞ்சம் கொஞ்சமாக நடிக்க வந்து மேலே உயரே உச்சியிலே என்ற அளவுக்கு சினிமாவில் உச்சாணிக்கொம்பில் சென்று உட்கார்ந்து கொண்டவர் நடிகர் தனுஷ்.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக தவிர்க்க முடியாத நடிகராக விளங்கி வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் கடைசியாக மாறன் திரைப்படம் வெளிவந்து பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் தனுஷ் திருச்சிற்றம்பலம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தனுஷ், பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், ப்ரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, நித்யா மேனன் உள்ளிட்ட பலர் தனுஷுடன் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் இசை அனிருத்.

தனுஷை வைத்து உத்தமபுத்திரன், யாரடி நீ மோகினி போன்ற புகழ்பெற்ற படங்களை இயக்கிய மித்ரன் ஆர் ஜவஹர் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படம் வரும் ஜூலை 28ம் தேதி தனுஷ் பிறந்த நாள் அன்று ரிலீஸ் செய்ய படக்குழுவினரால் திட்டமிடப்பட்டுள்ளது.

பாருங்க:  கோட் சூட் போட்டு திருமணத்துக்கு கிளம்பிய மாப்பிள்ளை- தண்ணீரில் இறங்கி தெருநாயை காப்பாற்றிய ஆச்சரியம்

More in Entertainment

To Top