Entertainment
அந்த கண்ணு இருக்கே அப்பப்பாஹ்… சொக்கி இழக்கும் அழகில் வாணி போஜன்!
நடிகை வாணி போஜன் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
மாடல் அழகியாக இருந்து பின்னர் சின்னத்திரையில் கிடைத்த வாய்ப்பின் மூலம் திரைத்துறையில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை வாணி போஜன். ஆஹா, மாயா, தெய்வமகள், லட்சுமி வந்தாச்சு உள்ளிட்ட பல்வேறு தொடர்களில் நடித்திருக்கிறார்.
அதன் பிறகு திரைப்பட வாய்ப்புகள் அவரை தேடி வந்தது. ஓரி சில படங்களில் நடித்திருந்தாலும் ஓ மை கடவுளே திரைப்படம் அவருக்கு ஒரு நலன் அங்கீகாரத்தை கொடுத்தது. தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வரும் வாணி போஜன் தற்போது அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் அழகான போட்டோக்களை பதிவிடுவார்.
இந்நிலையில் தற்போது பிரபல வாட்ச் பிராண்டிற்கு விளம்பரம் போஸ் கொடுத்த அழகான போட்டோக்களை வெளியிட்டு அனைவரையும் ரசனையில் மூழ்கடித்துள்ளார். இந்த லேட்டஸ்ட் கியூட் போட்டோவுக்கு நெட்டிசன்ஸ் லைக்ஸ் குவித்துள்ளனர்.