காஷ்மீரில் 3 பாஜகவினர் சுட்டுக்கொலை

காஷ்மீரில் 3 பாஜகவினர் சுட்டுக்கொலை

காஷ்மீரில் பல வருடங்களாக வன்முறை மட்டுமே பிரதானமாக உள்ளது. வன்முறை என்றாலே காஷ்மீர் என்றாகி விட்டது. அழகான ஆப்பிள் விளையும் நகரமான காஷ்மீர் வன்முறைக்கு முழுவதும் வித்தாகி விட்டது. கடந்த இரண்டு வருடங்களாக பாஜக அரசு எடுத்த பல முயற்சிகளுக்கு பின்…
இன்று குஷ்பு பாஜகவில் இணைகிறார்

இன்று குஷ்பு பாஜகவில் இணைகிறார்

தர்மத்தின் தலைவன் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் குஷ்பு. தொடர்ந்து வருஷம் 16, சின்னத்தம்பி உள்ளிட்ட படங்களில் நடித்து வெற்றி வாகை சூடிய குஷ்புவுக்கு தமிழக பெண்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் அமோக ஆதரவு இருந்தது. குஷ்புவுக்கு கோவில் கட்டும் அளவுக்கு…
கீர்த்தி சுரேஷுக்கு திருமணமா? மணமகன் அரசியல்வாதியா? பரபரப்பை கிளப்பும் தகவல்!

கீர்த்தி சுரேஷுக்கு திருமணமா? மணமகன் அரசியல்வாதியா? பரபரப்பை கிளப்பும் தகவல்!

நடிகை கீர்த்தி சுரேஷுக்கும் பாஜகவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவில் கிளாமர் ரோல்கள் நடிக்காமல் குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களாக நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். கடந்த ஆண்டு…
காஞ்சி மடத்தில் அவமதிக்கப்பட்டாரா பாஜக தலைவர் – சர்ச்சைப் புகைப்படம் !

காஞ்சி மடத்தில் அவமதிக்கப்பட்டாரா பாஜக தலைவர் – சர்ச்சைப் புகைப்படம் !

தமிழக பாஜக தலைவராக புதிதாகப் பதவியேற்றுள்ள எல் முருகன் காஞ்சி சங்கரமடத்தில் அவமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழக பாஜக தலைவர் பதவி கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக காலியாக இருந்தது. இந்நிலையில் அந்த பதவிக்கு எல் முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தலித்…
rajini

ரஜினிகாந்த் முதல்வர் ஆவார்.. ஆனால்? – எஸ்.வி.சேகர் பேட்டி

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கி முதல்வர் ஆவார் என நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார். ஆன்மிக அரசியலை முன்னெடுக்கப் போவதாக 2017ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி அறிவித்தார் ரஜினி. ஆனால், ஒன்றை வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், அவர் இன்னும் தனது…
ரஜினி ஒரு மண் குதிரை… பாஜகவின் ஊது குழல் – வெடித்து தள்ளிய நாஞ்சில் சம்பத்

ரஜினி ஒரு மண் குதிரை… பாஜகவின் ஊது குழல் – வெடித்து தள்ளிய நாஞ்சில் சம்பத்

ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி நாஞ்சில் சம்பத் பற்றி தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆன்மிக அரசியலுக்கு வரவுள்ளதாய் கடந்த வருடமே நடிகர் ரஜினிகாந்த் அறிவித்தாலும் இதுவரை அவர் அரசியல் அறிவிப்பை வெளியிடவில்லை. செய்தியாளர் சந்திப்பு, பேட்டி உள்ளிட்ட எதிலும் அவர்…
அருண் ஜெட்லி காலமானார் – பாஜகவினர் இரங்கல்

அருண் ஜெட்லி காலமானார் – பாஜகவினர் இரங்கல்

முன்னாள் நிதியமைச்சரும், எம்.பியுமான அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் இன்று மரணமடைந்தார். பிரதமர் மோடியின் கடந்த ஆட்சியில் நிதியமைச்சராக இருந்தவர் அருண் ஜெட்லி. வழக்கறிஞராக இருந்த அவர் சட்ட அமைச்சராகவும் இருந்துள்ளார். பாஜகவில் உள்ள முக்கிய தலைவர்களில் இவரும் ஒருவர். பல…
எஸ்.ஏ.சிக்கு வந்த பார்சல்

எஸ்.ஏ.சிக்கு வந்த பார்சல் – பாஜக இளைஞர் அணி அடாவடி

நடிகர் விஜயின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகருக்கு திருப்பூர் பாஜக இளைஞர் அணியினர் அனுப்பியுள்ள ஒரு பார்சல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 80களில் புரட்சிகரமான கருத்துகளை கொண்ட திரைப்படங்களை எடுத்து வந்தவர் எஸ்.ஏ.சி. சந்திரசேகர். எனவே, புரட்சி இயக்குனர் என்கிற பட்டமும் அவருக்கு…
நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான்

கோட்சே விவகாரம் – கமலுக்கு ஆதரவு தெரிவித்த சீமான்

இந்து தீவிரவாதம் குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசிய கருத்துக்கு சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார். அரவக்குறிச்சி தொகுதியில் பிரச்சாரம் செய்த கமல்ஹாசன் சுதந்திர இந்தியாவின் முதல் இந்து தீவிரவாதி கோட்சே எனக் கூறியதை, அதிமுகவினரும், பாஜகவினரும் கையில் எடுத்து…
கமல்ஹாசன் நாக்கை அறுக்க வேண்டும் - ராஜேந்திர பாலாஜி சர்ச்சை பேட்டி

கமல்ஹாசன் நாக்கை அறுக்க வேண்டும் – ராஜேந்திர பாலாஜி சர்ச்சை பேட்டி

நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் கட்சி தலைவருமான கமல்ஹாசன் நாக்கை அறுக்க வேண்டும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ள கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரவக்குறிச்சி தொகுதியில் உள்ள பள்ளப்பட்டி பகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளரை ஆதரித்து கமல்ஹாசன் நேற்று…