விருதுநகர் பயங்கரம்- கமல்ஹாசனின் அருமையான கருத்து

விருதுநகர் பயங்கரம்- கமல்ஹாசனின் அருமையான கருத்து

விருதுநகரில் பாலியல் ரீதியாக ஒரு பெண் திமுக நிர்வாகிகள் சிலரால் துன்புறுத்தப்பட்டார்.

இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசனும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

அவர் கூறி இருப்பதாவது

விருதுநகர் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை, நினைக்கவும் பயங்கரம்; குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை உறுதிப்படுத்தப்பட வேண்டும். அத்தோடு, தனக்கு இழைக்கப்பட்டது தீங்குதான், அவமானமல்ல என்று பெண்கள் புரிந்துகொள்ள தேவையானதை செய்வதும் அவசியம்.

என கமல் கூறியுள்ளார்.