Entertainment
ஜொமட்டோ நிறுவனத்திடம் கேள்வி கேட்ட சென்னை காவல்துறை
உணவு சப்ளை செய்வதில் முன்னணி நிறுவனமாக திகழ்கிறது ஜொமட்டோ நிறுவனம். இந்த நிறுவனத்தின் மொபைல் செயலியில் உணவு ஆர்டர் செய்த உடன், வாடிக்கையாளர் ஆர்டர் செய்த ஹோட்டல் உணவு வகைகள் போன்றவற்றின் அடிப்படையில் கால நேரத்துக்கு ஏற்றார் போல் உணவுகள் வாடிக்கையாளருக்கு டெலிவரி செய்யப்படுகிறது.
இந்த நிலையில் ஜொமட்டோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆர்டர் செய்த 10 நிமிடத்தில் உணவு டெலிவரி என கூறியிருப்பதற்கு சென்னை காவல்துறையினர் விளக்கம் கேட்டுள்ளனர்.
10 நிமிடத்தில் எப்படி உணவு டெலிவரி செய்வீர்கள் என அவர்களிடம் விளக்கம் கேட்டுள்ளனர்.