பிரசாந்த் நடிப்பில் அந்தகன் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. ஹிந்திப்படமான அந்தாதூன் படத்தின் ரீமேக்கான இதை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்கி இருக்கிறார்.
இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் ஒன்று வெளியாகியுள்ளது. சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.