Entertainment
83 படம்- பாராட்டு மழையில் ஜீவா
83 என்ற திரைப்படம் நேற்று வெளியாகியுள்ளது. ஹிந்தி திரைப்படமாக இருந்தாலும் அனைத்து மொழிகளிலும் இது வெளியாகியுள்ளது.
83ம் ஆண்டு எப்படி போராடி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா சேம்பியன் ஆனது என்பதை பற்றி விளக்கும் படம் இது.
அந்த நேரத்தின் கிரிக்கெட் க்ளிப்பிங்ஸ்களும் படத்தில் இடம்பெற்றிருக்கிறது.
கிரிக்கெட் ரசிகர்களுக்கு இப்படம் மிகவும் பிடித்துள்ளது. நடிகர் ஜீவாவும் இதில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் வேடத்தில் நடித்துள்ளார் அதற்காக பாராட்டு பெற்று வருகிறார்.
கபீர்கான் இயக்கத்தில் ரன்வீர் சிங், தீபிகா படுகோன் போன்றவர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
