சிவகார்த்திகேயன் நடிப்பில் டான் பட ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இப்படத்தின் விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலின் கைப்பற்றியுள்ளார்.
சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், முனீஸ்காந்த், சிவாங்கி மற்றும் பலரானோர் நடித்துள்ள இப்படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ளார்.
இவர் இயக்குனர் அட்லியிடம் உதவி இயக்குனராக இருந்தவர். கலக்கலான இந்த படத்தின் டிரெய்லர் இதோ.