cinema news
ஆர்யாவின் புதிய படத்துக்கு பெயர்
ஆர்யா நடிப்பில் சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன் வந்து வெற்றி பெற்ற படம் டெடி. இந்த படம் திரையரங்கில் வராவிட்டாலும் ஓடிடி தளத்தில் வெளியாகியே பெரும் வரவேற்பை பெற்றது.
ஆர்யா சக்தி செளந்தராஜன் காம்போவில் மற்றொரு படம் தயாராகி வருகிறது. இந்த படத்துக்கு இதுவரை பெயர் வைக்கப்படாமல் ஷூட்டிங் மட்டும் சென்று கொண்டிருந்தது.
தற்போது கேப்டன் என பெயர் வைத்து பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
டி. இமான் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.
Congratulations 👍😊@arya_offl @ThinkStudiosInd @ShaktiRajan @SimranbaggaOffc @AishuLekshmi @IAmKavyaShetty @DopYuva @moorthy_artdir @immancomposer @thinkmusicindia @madhankarky @PradeepERagav @harishuthaman @bharatR1026 @donechannel1 @SureshChandra pic.twitter.com/2I75hzAruO
— Simran (@SimranbaggaOffc) November 18, 2021