Entertainment
ஆர்யா – சக்தி செளந்தர்ராஜன் பட பர்ஸ்ட் லுக் வெளியீடு
ஆர்யா சக்தி செளந்தராஜன் கூட்டணியில் ஏற்கனவே டெடி என்ற படம் வெளியாகி இருந்தது. இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இயக்குனர் சக்தி செளந்தராஜனின் படங்கள் இதற்கு முன் நல்ல வரவேற்பை பெற்ற படங்களாகும்.
இவரின் படங்கள் எல்லாமே வித்தியாசமான படங்களாகும். ஹாலிவுட் பாணியில் வித்தியாசமான கதைகளை இவர் எப்போதும் சிந்தித்து இருப்பார்.
தற்போது ஆர்யாவுடன் டெடி படத்துக்கு பின்னர் இணைந்துள்ள படத்துக்கு கேப்டன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
Thanks @arya_offl bro & @ThinkStudiosInd for the trust to let my imagination go WILD! Here's the #CaptainFirstLook!! @SimranbaggaOffc @AishuLekshmi @immancomposer @madhankarky @DopYuva @PradeepERagav @moorthy_artdir @tkishore555 @NxgenMedia @gopiprasannaa @thinkmusicindia pic.twitter.com/qhhnpoLAo1
— Shakti Soundar Rajan (@ShaktiRajan) April 4, 2022
