Published
3 years agoon
சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 3 படம் உருவாகி உள்ளது. இப்படத்தில் முகேஷ் முகமது பாடிய லொஜக்கு மொஜக்கு என்ற பாடல் இன்று வெளியாகியுள்ளது.
கலகலப்பான காமெடி நடிகர்களுடனும் படத்தில் பணிபுரிந்த கலைஞர்களுடனும் இப்பட சம்பந்தபட்ட காட்சிகளுடனும் இப்பாடல் வெளியாகியுள்ளது.