1995ல் ஆட்டோக்காரன் பாடலுக்கு சிங்கப்பூரில் நடனம் ஆடிய ரஜினி- வைரலாகும் வீடியோ

1995ல் ஆட்டோக்காரன் பாடலுக்கு சிங்கப்பூரில் நடனம் ஆடிய ரஜினி- வைரலாகும் வீடியோ

1995ல், சிங்கப்பூரில் நடைபெற்ற கலை நிகழ்ச்சி ஒன்றில்  மேடையில் தோன்றிய ரஜினிகாந்த், ஆட்டோக்காரன் பாடலுக்கு நடனமாடி இருந்தார்.

இந்தக் காட்சியை தனது யு-டியூப் பக்கத்தில் NOISE AND GRANIS என்ற  நிறுவனம் 27 ஆண்டுகளுக்கு பின் வெளியிட்டுள்ளது. பழைய வீடியோ காட்சிகளை சுமார் 27 ஆண்டுகளுக்கு பின், டிஜிட்டல் மாஸ்டரிங் முறையில், ஒளிக்கலவை செய்து வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோ வைரல் ஆகி வரவேற்பை பெற்று வருகிறது.