Published
10 months agoon
தனுஷை விவாகரத்து செய்த பிறகு அந்த பிரச்சினைகளில் இருந்து மீள்வதற்கு மனதை பல பக்கம் திருப்பி வருகிறார். அதில் ஒன்றுதான் இயக்கம்.
சில ஆண்டுகளுக்கு முன் படங்கள் இயக்கிய இவர் சில வருடங்களாக படங்கள் எதுவும் இயக்கவில்லை.
சமீபத்தில் அன்கித் திவாரி இசையமைப்பில் ஒரு இசை ஆல்பத்தை வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில் இளையராஜாவின் இசையில் அடுத்ததாக ஒரு படத்தை இயக்க இருப்பதாகவும் தகவல்கள் கசிகின்றன.
நேற்று இவர் இசைஞானி இளையராஜாவை அவரது ஸ்டுடியோவில் சந்தித்து பேசியுள்ளார்.
இதனால் இவரின் அடுத்த படத்தில் இளையராஜா இசையமைக்க இருப்பதாக கூறப்படுகிறது.
அமெரிக்க வெப் சீரிஸில் ரஜினியின் பாடல்
ரஜினி கமல் சேர்ந்து நடிக்கும் கதை தயாராக இருக்கிறது- பிரபல இயக்குனர்
டான் படத்தை பார்த்து பாராட்டிய ரஜினி
ரஜினிக்கு மகனாக சிவகார்த்திகேயனா?
1995ல் ஆட்டோக்காரன் பாடலுக்கு சிங்கப்பூரில் நடனம் ஆடிய ரஜினி- வைரலாகும் வீடியோ
ஐஸ்வர்யாவை தோழி என்று அழைத்த தனுஷ்- நன்றி சொன்ன ஐஸ்வர்யா