இளையராஜா இசையில் நடிக்கிறாரா ரஜினி

இளையராஜா இசையில் நடிக்கிறாரா ரஜினி

ஒரு காலத்தில் இளையராஜாவின் இசையில்தான் பெரும்பாலான படங்களில் ரஜினிகாந்த் நடித்தார் ப்ரியா, நான் சிகப்பு மனிதன், ஆறிலிருந்து அறுபது வரை, ராஜாதி ராஜா, மாவீரன், அடுத்த வாரிசு, கழுகு.குரு சிஷ்யன், வீரா என பல படங்களில் இளையராஜா இசையில் ரஜினிகாந்த் நடித்திருந்தார்.

இளையராஜா இசையமைப்பில் ரஜினிகாந்த் நடித்து 26 வருடங்களாகிறது இந்த நிலையில் பிரபல ஹிந்தி இயக்குனர் பால்கி சொன்ன கதை ரஜினிக்கு பிடித்து போனதாகவும் அந்த படத்தில் ரஜினி நடிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த படத்துக்கு இளையராஜா இசையமைக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.