Posted inLatest News Tamil Flash News tamilnadu
நீட் தேர்வு பயம் மாணவர் தற்கொலை- எடப்பாடி விமர்சனம்
இன்று மருத்துவ தேர்வான நீட் தேர்வு இன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகிறது. இதில் ஏற்பட்ட அச்ச உணர்வு காரணமாக சேலம் மாவட்டத்தை சேர்ந்த தனுஷ் என்ற மாணவர் இன்று தற்கொலை செய்து கொண்டார். இதற்கு முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி…









