ஸ்டாலின் எல்லாம் ஒரு மனிதனே இல்ல-ராஜேந்திர பாலாஜி கடும் ஆவேசம்

ஸ்டாலின் எல்லாம் ஒரு மனிதனே இல்ல-ராஜேந்திர பாலாஜி கடும் ஆவேசம்

இரண்டு தினங்களுக்கு முன் திமுக முன்னாள் அமைச்சர் ஆ ராசா முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை இழிவாகவும், என்னுடன் மோதி பேச முதல்வர் எடப்பாடி தயாரா என கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் திமுக தலைவர் முக ஸ்டாலினையும் முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவையும் வறுத்தெடுத்து விட்டார்.

இன்று விருதுநகரில் அவர் கொடுத்த பேட்டி.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சு மிக ஆவேசமாக இருந்தது. அவரது பேட்டியின் முழு விபரம்.

ஸ்டாலின் எல்லாம் ஒரு மனிதனா என காட்டமாகவும் உதயநிதி ஸ்டாலின் எல்லாம் ஒரு ஆளா என மிக காட்டமாக பேசினார்.