Latest News
நாயை அடித்து ஆட்டோவில் இழுத்து செல்லும் வீடியோ- விலங்கின ஆர்வலர்கள் அதிர்ச்சி
திருச்சி பீம நகரில் நாய் ஒன்றை அடித்து அதை ஆட்டோவில் இழுத்து செல்லும் காட்சிகள் வைரலாகி வருகிறது. இது விலங்கின ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன்
இவர்கள் யார் என கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவர்கள் யார் என கண்டுபிடிக்க போலீசார் இவர்களை தேடி வருகின்றனர்.
https://youtu.be/WBi3gFNrPWQ
