கால்நடை டாக்டர் பலி மறுகணமே தாயும் மரணம்- நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம்

50

திருச்சி அருகே துறையூரை அடுத்த கண்ணனூரில் கால்நடை டாக்டராக இருப்பவர் கனகராஜ். இவர் அங்கு உள்ள காபி கடை ஒன்றில் நேற்று காலை 11 மணியளவில் காபி குடித்து விட்டு பைக்கை எடுத்தபோது மயங்கி சரிந்த இவர் மாரடைப்பால் காலமானார்.

இவரின் தாய் சரசம்மாள் வெற்றிலைக்கடை நடத்தி வருகிறார். மகன் இறந்த அதிர்ச்சியில் அவரும் வீட்டில் மயக்கமடைந்து உடனே இறந்தார் தாயும் மகனும் உடனே இறந்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாருங்க:  க/பெ ரணசிங்கத்துக்கு சூர்யா பாராட்டு- நன்றி தெரிவித்த விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஸ்