cinema news
நரகாசுரன் ஓடிடியில் ரிலீஸ்
துருவங்கள் 16 படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் அதன் பின் நான்கு படங்கள் செய்துவிட்டார். ஆனால் இரண்டாவதாக இவர் இயக்கிய நரகாசுரன் படம் பொருளாதார பிரச்சினைகளால் வெளிவர முடியாமல் அப்படியே கிடந்தது.
அரவிந்த்சாமி, ஸ்ரேயா இப்படத்தில் நடித்து இருந்தனர்
இந்த நிலையில் இந்த படத்தில் நடித்த ஸ்ரேயாவுக்கும் திருமணம் ஆகி விட்டது. படம் இயக்கி 4 ஆண்டுகளுக்கும் மேலான நிலையில் இப்படம் வரும் ஆகஸ்ட் 13ல் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது.
SONY LIV தளத்தில் ஆகஸ்ட் 13-ஆம் தேதி படம் வெளியிடப்படும் எனக்கூறப்படுகிறது.