Tamil Flash News
சென்னை- மாமூல் கேட்டு ஹோட்டல் உரிமையாளர் மீது தாக்குதல்
சென்னை ரிப்பன் மாளிகை அருகே உணவகம் நடத்தி வருபவர் தேவா. இவரது உணவகத்துக்கு போதையில் வந்த ஆசாமிகள் சிலர் இவரது கடையில் மாமூல் கேட்டு தகராறு செய்துள்ளனர்.
தர மறுத்த ஹோட்டல் உரிமையாளரையும் ஹோட்டலில் வேலை செய்யும் இளைஞரையும் சரமாரியாக தாக்கினர்.
இது சம்பந்தமான சிசி டிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
https://youtu.be/R-rF7NmLZT8