cinema news
பால சரவணன் பகிர்ந்த டான் பட புகைப்படங்கள்
காமெடி நடிகர் பாலசரவணன் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், சிவாங்கி மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.
இப்படத்தை இயக்குனர் சிபி இயக்குகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு வெகு வேகமாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் எடுத்த புகைப்படங்களை பாலசரவணன் பகிர்ந்துள்ளார்.
. #Don pic.twitter.com/SIpl82EEbN
— Filmi Pedia (@filmipedia) August 7, 2021