Connect with us

பகத் பாஸிலுக்கு இன்று பிறந்த நாள்- லோகேஷ் வாழ்த்து

Entertainment

பகத் பாஸிலுக்கு இன்று பிறந்த நாள்- லோகேஷ் வாழ்த்து

பிரபல மலையாள இயக்குனர் பாஸிலின் மகன் பகத் பாஸில். சில வருடங்களுக்கு முன்புதான் இவர் நடிக்க வந்தார் இந்த நிலையில் இவர் நடிப்பின் சிகரம் என பலரும் பாராட்டுமளவு வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார்.

தமிழில் விஜய் சேதுபதிபோல மலையாளத்தில் இவர் என சொல்லலாம் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்து நல்ல நடிகர் என பெயர் வாங்கினார்.

சிறந்த நடிகரான இவர் தற்போது கமலுடன் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். இன்று பிறந்த நாளையொட்டி இவருக்கு படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாருங்க:  தீபாவளி ரிலீஸில் இணைந்த ‘கைதி’ - வெளியான போஸ்டர்

More in Entertainment

To Top