Published
11 months agoon
சிவகார்த்திகேயன் நடிப்பில் டான் படம் ரிலீஸ் ஆகி இருக்கிறது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி இப்படத்தை வாங்கி வெளியிட்டுள்ளார்.
சிவகார்த்திகேயனும் லைகா புரொடக்சன்சும் இப்படத்தை தயாரித்துள்ளனர். சிபிச்சக்கரவர்த்தி இப்படத்தை இயக்கியுள்ளார்.
இஞ்சினியரிங் கல்லூரியில் பயிலும் மாணவராக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். முதல் பாதி முழுவதும் பயங்கர காமெடி காட்சிகளோடும், இடைவேளைக்கு பிறகு பாதி காமெடி மற்றும் சென் டிமெண்ட் காட்சிகளோடும் படம் இயக்கப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயன் தந்தையாக சமுத்திரக்கனி நடித்துள்ளார்.க்ளைமாக்ஸ் காட்சிகளில் சிவகார்த்திகேயனும், சமுத்திரக்கனியும் சேர்ந்து பல ரசிகர்கள் கண்களில் கண்ணீரை வர வைக்கின்றனர் என சொல்லப்படுகிறது. இது குறித்து வழக்கம்போல மீடியா நண்பர்கள் சினிமா நடிகர் கூல் சுரேசிடம் கேட்டபோது வெந்து தணிந்தது காடு எஸ்.கே மச்சானுக்கு வணக்கத்தை போடு என கூறியுள்ளார்.
விக்ரம் படம் எப்படி உள்ளது?
டான் படத்தை பார்த்து பாராட்டிய ரஜினி
சிஷ்யரை வாழ்த்திய குருநாதர் அட்லி
டான் படத்தின் ஜலபுல ஜங் பாடல் ப்ரமோ வெளியீடு
பத்திரிக்கையாளர் மாதேஷின் தவறான விமர்சனத்துக்கு தக்க பதிலடி கொடுத்த ருத்ரதாண்டவம் இயக்குனர்
முதல்வர் ஸ்டாலினின் புத்தகத்தை ராகுல் வெளியிட்டது குறித்து அண்ணாமலையின் விமர்சனம்