Entertainment
விவேகம் படத்துக்கு பிறகு மீண்டும் மிக மட்டமாக அஜீத் வலிமையை விமர்சனம் செய்த ப்ளூ சட்டை மாறன்
ப்ளூ சட்டை மாறன் என்றால் தெரியாதவர்கள் இருக்க முடியாது. இவர் தமிழ் சினிமாவில் ரிலீஸ் ஆகும் திரைப்படங்களை எல்லாம் கழுவி கழுவி ஊற்றுவார் என்பது அனைவருக்கும் தெரியும்.
இவரின் விமர்சனங்கள் பிரபலம் என்றாலும் அஜீத் நடித்த விவேகம் படத்தை இவர் மோசமாக விமர்சனம் செய்ததும் அதனால் அஜீத் ரசிகர்களிடம் இவர் கடுமையாக வசவு சொற்களை வாரி வாங்கி கொண்டதும் அதன் மூலம் யார்ரா இந்த ப்ளூ சட்டை மாறன் என்று எல்லோராலும் தேடப்பட்டவர்தான் இந்த ப்ளூ சட்டை மாறன்.
இந்த நிலையில் ப்ளூ சட்டை மாறன் தற்போது அஜீத் நடித்துள்ள வலிமை படத்திற்கு திரும்பவும் நெகட்டிவ் விமர்சனம் செய்து அஜீத் ரசிகர்களிடம் மீண்டும் வம்பில் சிக்கியுள்ளார் இவர்.
