Entertainment
ஸ்ட்ராபெரி பெண்ணே! ஐயோ அப்படி பாக்காதீங்க!! பார்வையால என்ன தாக்காத!!! கவிதைகளை கொண்டு ரசித்த ரசிகர்கள்
நடிகை ரம்யா பாண்டியன் தமிழகத்தில் தெரியாதவர்கள் யாரும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு இளசுகள் மத்தியில் மிகவும் பிரபலம்.
இவரின் போட்டோ அப்டேட் தரிசனம் கிடைக்காதா? என்று க்யூவில் காத்திருக்கும் ரசிகர்களும் அதிகம். இதனை தொடர்ந்து நடிகை ரம்யா பாண்டியன் தனது சோஷியல் மீடியாவில் கண்களை சுருக்கியபடி போட்டோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதை பார்த்த ரசிகர்கள் சும்மா இருப்பார்களா என்ன?? கவிதைகளால் ரம்யாவை கவரும் வகையில் கவிதையை மழையால் கமெண்ட்களை அள்ளி வீசியிருக்கிறார்கள். ஸ்ட்ராபெரி பெண்ணே! உங்க கண்ணுக்கு ஏதாவது பிரச்சனையா? அழகே சிற்பியே!! ஐயோ அப்படி பாக்காதீங்க!!! பார்வையால என்ன தாக்காத!!!! என்று கவிதையோ கவிதையால் ரம்யாவை ரசித்துள்ளனர் என்றுதான் சொல்லவேண்டும்.