சமூக ஊடகங்களில் பிகினி அணிந்து பரபலங்களாக வலம்வருவர்கள் பலர், ஆனால் புடவை மட்டும் கட்டி போட்டோஷூட் எடுத்து தமிழ்நாட்டின் அனைத்து ரசிகர்களை தன் வசம் ஈரத்தவர் ரம்யா பாண்டியன்.
இவர் இப்பொது தனியார் தொலைக்காட்சியில் பங்கேற்பார்ளராகவும், நடுவராகவும் மிகவும் பிசியாக உள்ளார். எப்பொதும் சோசியல் மீடியாவில் அக்டிவாக இருக்கும் இவர்க்கு ரசிகர்கள் அதிகம். இவரின் ரசிகர் ஒருவர் ரம்யா பண்டியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவுரை ஒன்று கூறியுள்ளார்.
அதில் ”இந்த நேரத்தில் நீங்கள் பிக்பாஸ் அணியிடமிருந்து ஒரு வாய்ப்பைப் பெறுவீர்கள் என்று நினைக்கிறேன், ஆனால் ஒரு முடிவை எடுக்கும்போது கவனமாக இருங்கள், அது தனிப்பட்ட வாழ்க்கைக்கு இடையூறு விளைவிக்கும் அல்லது வாழ்க்கையை உயர்த்தும் .உங்களுக்கு வாழ்த்துகள்” என்று வாழ்த்தியுள்ளர்.