Entertainment
ரம்யா பாண்டியன் வாங்கிய புதிய கார்
![](https://tamilnaduflashnews.com/wp-content/uploads/2021/04/ramya-pandiyan.jpg)
நடிகை ரம்யா பாண்டியனை தெரியாதவர்கள் இருக்க முடியாது. இவர் மாடியில் போட்டோ ஷூட் நடத்தி அந்த போட்டோ ஷூட் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
கவர்ச்சியான அந்த புகைப்படங்கள் இவர் படத்தில் நடிக்காமலேயே பெரும் புகழை இவருக்கு பெற்றுத்தந்தன.
பின்பு விஜய் டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது, பிக்பாஸில் கலந்து கொண்டது என உலகபிரபலம் ஆனார் இவர்.
சமீபத்தில் இவர் புதியதாக பிஎம்டபிள்யூ கார் வாங்கியுள்ளார். இதோ அந்த கார்.
. RamyaPandian's new BMW pic.twitter.com/pNQbnpw107
— Filmi Pedia (@filmipedia) April 14, 2021
. RamyaPandian's new BMW pic.twitter.com/pNQbnpw107
— Filmi Pedia (@filmipedia) April 14, 2021