Entertainment
வணக்கம்டா மாப்ள படத்தின் புதிய பாடல்
சன் எண்டர்டெயின் மெண்ட் சார்பில் இன்று வெளியாக இருக்கும் படம் வணக்கம்டா மாப்ள. ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தை பிரபல இயக்குனர் ராஜேஸ் எம் இயக்கியுள்ளார்.
இப்படம் முதலில் சன் டிவியில் நேரடியாக ஒளிபரப்பபடுவதாக அறிவிக்கப்பட்டு பின்பு ஓடிடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த படத்தின் பாடல் ஒன்று நேற்று வெளியாகியுள்ளது.
