ரம்யா பாண்டியனை வெட்கப்பட வைத்த ரசிகர் – வீடியோ பாருங்க

ரம்யா பாண்டியனை வெட்கப்பட வைத்த ரசிகர் – வீடியோ பாருங்க

A fan made ramya pondiyan shy viral video – நடிகை ரம்யா பாண்டியனை ரசிகர் ஒருவர் வெட்கப்பட வைத்த வீடியோ வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்களாக முகநூல், வாட்ஸ் அப் என சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வந்தவர் நடிகை ரம்யா பாண்டியன். இவர் ஏற்கனவே ஜோக்கர் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால், அப்போது அவர் பேசப்படவில்லை.

ஆனால், மொட்டைமாடியில் சேலை அணிந்தவாறு எடுக்கப்பட்ட அவரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தீயாக பரவியது. பலரின் புரைஃபைல் படமாகவும் அவர் மாறினார்.

இந்நிலையில், அவரை இந்து நாளிதழின் பத்திரிக்கையாளர் சமீபத்தில் பேட்டி எடுத்தார். அப்போது ரசிகர் ஒருவர் பேசிய வீடியோவை போட்டு காண்பித்தார். அந்த ரசிகர் பேசியதை கேட்டு ரம்யா பாண்டியனே வெட்கப்பட்டார்.

அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்….

 

Video credit – Tami Hindu