---Advertisement---

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்யலாம்?? தமிழக அரசின் பரிந்துரை!!

By Sri
Published on: April 23, 2020
to boost immunity for corona
---Advertisement---

கொரொனா தொற்று தற்போது இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகின்றது. இந்நோயக்கான நிலையான மருந்துகளோ, மாத்திரைகளோ இப்போதுவரை கண்டுபிடிக்கவில்லை, ஆனால் இதற்கான தடுப்பு ஊசியினை மட்டும் கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் மூம்மூறம் காட்டி வருகின்றன.

இதற்கிடையில், கொரொனா குறித்த விழிபுணர்வுகளை அரசாங்கமும், மருத்துவர்களூம் மக்களிடன் அன்றாடம் அறிவுறுத்தி வருகின்றனர். அதில், முக்கியாமாக காய்கறிகள், பழங்கள் என உட்கொள்வதை காட்டிலும், இந்த நோய்யை எதிர்த்து போராட கூடிய நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த உணவுகளை உட்கொள்ளுமாறு மக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, தமிழக அரசும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்யலாம்? என்று பரிந்துரைத்து இருப்பதை பார்க்கலாம்.

தமிழக அரசு, கொரொனாவில் இருந்து தப்பிக்க உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும், எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நிலவேம்பு குடிநீர் மற்றும் கபசுர குடிநீரை குடிக்கலாம் என்றும், இது கொரோனாவுக்கான சிகிச்சை அல்ல, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வழிமுறையே என்றும் பரிந்துரைத்துள்ளது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official teaser announcement promotional graphic for Rashmika Mandanna's Mysaa.

ரஷ்மிகா மந்தனாவின் ‘மைசா’ டீசர் ரிலீஸ் அப்டேட்: ஜேக்ஸ் பிஜாய் இசையில் 2 நிமிட அதிரடி மேவத்திற்கு தயாராகும் ரசிகர்கள்!

Official announcement poster for Era Saravanan's socio-drama sequel Nandhan 2.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இயக்குநர் இரா.சரவணனின் ‘நந்தன் 2’: சமூகத்தின் குரலை ஓங்கி ஒலிக்கத் தயாராகும் இரண்டாம் பாகம்!

Official character reveal promotional graphic of Vidya Balan as Kantha and SJ Suryah as Bodhi in Rajinikanth's Jailer 2.

ஜெயிலர் 2 படத்தில் வித்யா பாலன் மற்றும் எஸ்.ஜே. சூர்யா: ரஜினியின் மாஸ் படத்திலிருந்து அடுத்தடுத்து வெளியாகும் அதிரடி கதாபாத்திர அறிமுகங்கள்!

Official promotional graphic for the Sri Lankan Tamil film Anthony eyeing the 2027 Oscars.

ஆஸ்கார் களத்தில் இளையராஜாவின் ‘அந்தோனி’: வரலாற்று சாதனை படைக்கத் தயாராகும் முதல் இலங்கைத் தமிழ் திரைப்படம்!

Actress Shruti Haasan speaking candidly about PCOS, motherhood, and menstrual health.

“அம்மா ஆகணும், தத்தெடுக்கவும் தயார்!” – மாதவிடாய் வலி மற்றும் தாய்மை குறித்து நடிகை ஷ்ருதிஹாசன் மனம் திறந்த பேச்சு!

Official promotional teaser graphic for Ajith Kumar's motorsports documentary Gladiators.

அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ டீசர் வெளியீடு: மோட்டார்ஸ்போர்ட் உலகை அதிரவைக்கும் ‘Gladiators: In Pursuit of Challenges’ அதிகாரப்பூர்வ டீசர்!