---Advertisement---

தமிழகத்தில் கல்லூரிகள் எப்போது திறக்கப்படும்? செமஸ்டர் தேர்வுகள் எப்போது? உயர்கல்வித்துறை அமைச்சர் விளக்கம்!

By Sri
Published on: May 15, 2020
College opens after lockdown
---Advertisement---

இந்தியாவில் கொரொனா தொற்று பரவாமல் தடுக்க அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது 4ம் கட்ட ஊரடங்கு ஒரு சில தளர்வுகளுடன் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன் தொடர்ச்சியாக, கல்வி நிலையங்கள் மற்றும் கல்லூரிகளும் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்றும் செமஸ்டர் தேர்வுகள் குறித்தும் பல்வேறு தரப்பினரும் கேள்விகள் எழுப்பியுள்ளனர். இதனை தொடர்ந்து, தமிழகத்தில் கல்லூரிகள் எப்போது திறக்கப்படும்? செமஸ்டர் தேர்வுகள் எப்போது நடத்தப்படும்? போன்ற சந்தேங்களுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் தெளிவான விளக்கமளித்துள்ளார்.

தமிழகத்தில் கொரொனா பரவல், அதிதீவிரமாக பரவி வருவதால், மருத்துவமனைகளை தொடர்ந்து கல்லூரிகளும் கொரோனா முகாம்களாக மாற்றப்பட்டுள்ளது. கொரோனா முழுவதும் முடிந்த பிறகே கல்லூரிகள் திறக்கப்படும் என்றும், கல்லூரிகள் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்த பிறகே திறக்கப்படும் என்றும், கொரோனா தாக்கம் குறைந்த பிறகே கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகளும், மாணவர் சேர்க்கையும் நடைபெறும் என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தகவல் அளித்துள்ளார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  அமெரிக்காவில் ஒரே நாளில் 2800 பேர் பலி! அதிர்ச்சியளிக்கும் தகவல்கள்!

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

அனிருத் மற்றும் காவ்யா மாறன் திருமணம் குறித்த செய்திப் படம்.

அனிருத் – காவ்யா மாறன் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி: வெளியான சுவாரஸ்யத் தகவல்கள்!

Editorial visual featuring actress Rashmika Mandanna.

‘ஜெயம்மா’ கதாபாத்திரத்தின் தாக்கம்: 400 குடும்பங்களுக்கு 3 மாத மளிகைப் பொருட்கள் வழங்கி அசத்திய நடிகை ராஷ்மிகா மந்தனா!

Editorial visual featuring the pooja ceremony launch of Soori 7.

சூரி – ரவிகுமார் கூட்டணியின் புதிய படம் ‘சூரி 7’ பூஜையுடன் தொடக்கம்: சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சிவகார்த்திகேயன்!

Editorial visual featuring the teaser release of Sathyavan Savithiri.

கீர்த்தி சுரேஷ் – மிஷ்கினின் ‘சத்யவான் சாவித்திரி’ டீசர் ரிலீஸ்: உலகளாவிய தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Editorial visual featuring actress Aishwarya Lekshmi.

“என் துணையின் முன் ஒரு குழந்தையாக மாற வேண்டும்!”: காதல் குறித்து மனம் திறந்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!

Editorial visual featuring producer Shraddha Agarwal and OM Chapter 1.

தனுஷ் – மம்மூட்டி கூட்டணி குறித்துப் பேசிய தயாரிப்பாளர் ஷ்ரத்தா அகர்வால்: தியேட்டர்களில் பட்டையைக் கிளப்பும் ‘ஓம்’!