College opens after lockdown

தமிழகத்தில் கல்லூரிகள் எப்போது திறக்கப்படும்? செமஸ்டர் தேர்வுகள் எப்போது? உயர்கல்வித்துறை அமைச்சர் விளக்கம்!

இந்தியாவில் கொரொனா தொற்று பரவாமல் தடுக்க அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது 4ம் கட்ட ஊரடங்கு ஒரு சில தளர்வுகளுடன் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் தொடர்ச்சியாக, கல்வி நிலையங்கள் மற்றும் கல்லூரிகளும் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. இந்நிலையில்,…