---Advertisement---

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களின் முழு லிஸ்ட்!

Published on: August 7, 2026
Movies and web series releasing on OTT platforms this week.
---Advertisement---

ஓடிடி தளங்களில் வார இறுதி நாள்களைக் கொண்டாடக் காத்திருக்கும் ரசிகர்களுக்காக இந்த வாரம் பல புதிய திரைப்படங்களும் வெப் தொடர்களும் களமிறங்குகின்றன.

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் ‘இதயம் முரளி’ (IdhyamMurali) தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும், கார்கில் போரை மையமாகக் கொண்ட ‘ ஆபரேஷன் சபேத் சாகர்’ (Operation Safed Sagar) தொடரும் வெளியாகின்றன.

மேலும் ஜீ5 தளத்தில் ‘நூறு சாமி’ (NooruSaami) மற்றும் தெலுங்குப் படமான ‘லெனின்’ (Lenin) வெளியாகிறது.

பிரைம் வீடியோவில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ‘வதந்தி’ சீசன் 2 (Vadhandhi Season 2) தொடர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகிறது. இவற்றுடன் ஆஹா தமிழில் ‘டார்க் ஜெயண்ட்’ (DarkGiant), சிம்பிளி சவுத் தளத்தில் ‘நிழல்’ (Nizhal) படமும், ஜியோ ஹாட்ஸ்டாரில் மலையாளப் படமான ‘உயிர்’ (Uyir) படமும் தங்களது ஓடிடி வருகையைப் பதிவு செய்கின்றன.

மேலும் மனோரமா மேக்ஸ் மற்றும் லயன்ஸ்கேட் பிளே தளங்களில் ‘பொங்கலா‘ (Pongala – மலையாளம், இந்தி) படமும், சன் நெக்ஸ்டில் ‘சத்யத்தில் சம்பவிச்சது‘ (SathyathilSambhavichathu – மலையாளம்) படமும் இந்த வாரம் பார்வையாளர்களைக் கவர்வதற்காகக் காத்திருக்கின்றன.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official theatrical release announcement poster for Basil Joseph and Akshay Kumar's Raawadi.

கிறிஸ்துமஸ் ரேசில் அதிகாரப்பூர்வமாக களமிறங்கும் ‘ராவடி’: டிசம்பர் 24-ல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் அதிரடித் திரைப்படம்!

Special international re-release promotional poster for Thalapathy Vijay's Thirupaachi in France.

பிரான்ஸில் வெளியாகும் ‘திருப்பாச்சி’: அக்டோபர் 2-ம் தேதி பிரெஞ்சு திரையரங்குகளில் தளபதி விஜய்யின் கல்ட் கிளாசிக் ரீ-என்ட்ரி!

File photos of veteran actresses Radha and Ambika.

தமிழ் சினிமா உலகில் அதிர்ச்சி: நடிகை அம்பிகா மீது ரூ. 46 கோடி மோசடி புகார் அளித்த சகோதரி ராதா: சினிமா வட்டாரத்தில் பரபரப்பு!

Young champion Dheeran holding his Taekwondo Gold Medal at the ISSO Games.

நடிகர் சிபி சத்யராஜின் குடும்பத்தில் பெருமித தருணம்: ISSO விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற இளம் வீரர் தீரன்!

Scenic shooting location in Tenkasi for Raju Jeyamohan's directorial AlmostNallavan.

ராஜு ஜெயமோகன் இயக்கத்தில் ‘ஆல்மோஸ்ட் நல்லவன்’: தென்காசியில் தொடங்கிய இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு!

Actor Allu Arjun and Director Atlee holding the Guinness World Records certificate for Raaka.

கின்னஸ் சாதனை படைத்த அல்லு அர்ஜுன் – அட்லீயின் ‘ராக்கா’: உலக அரங்கில் இந்திய சினிமாவுக்குக் கிடைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க பெருமை!