---Advertisement---

திருமணத்துக்கு பெண் கேட்டு காவல்துறையை நாடிய நபர்

Published on: March 13, 2021
---Advertisement---

உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகரை சேர்ந்தவர் அசீம் மன்சூரி, கடந்த 5 ஆண்டுகளாக இவர் தனக்கு பெண் தேடி வருகிறாராம். இருந்தும் பெண் கிடைக்க இயலாத நிலை உள்ளது.

முசாபர் நகரில் கைரானா என்ற இடத்தை சேர்ந்த அசீம் மன்சூரி தாம் 2 அடி மட்டுமே இருப்பதால் பெண் தேடியும் கிடைக்கவில்லையாம். இதனால் கடந்த அகிலேஸ் யாதவ் ஆட்சியிலேயே அவரை சந்தித்து உதவி கேட்டுள்ளார்.

தற்போது முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கும் இது குறித்து கடிதம் எழுதியுள்ள அசீம் தற்போது உத்தரப்பிரதேச காவல்துறையின் உதவியை நாடியுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

இசையமைப்பாளர் டி.ராஜேந்தர் மற்றும் இளையராஜா கூட்டணி குறித்துப் பேசும் செய்திப் படம்.

சுயமரியாதையை எதற்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன்: இளையராஜாவை பாட வைத்தது குறித்து டி.ராஜேந்தர் சுவாரஸ்ய தகவல்!

Official announcement visual layout for the new film collaboration between director Ashwin Saravanan and Attakathi Dinesh.

மாயா, கேம் ஓவர் இயக்குநருடன் கைகோர்க்கும் அட்டகத்தி தினேஷ்: புதிய படத்தின் அதிரடி அறிவிப்பு!

Media visual highlighting Sun TV acquiring the satellite rights for Dhanush's OM.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷின் ‘ஓம்’ திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய சன் டிவி!

Director Shankar praising Baththa movie poster.

விஜய் சேதுபதியின் ‘பத்தா’ படத்தைப் பார்த்து வியந்த இயக்குநர் ஷங்கர்: சிறுவனின் நடிப்பு தேசிய விருதுக்குத் தகுதி!

Dhanush D56 movie production announcement poster.

126 கோடி பட்ஜெட்டில் தனுஷின் ‘D56’: இசையமைப்பாளராக களமிறங்கும் சாய் அபியங்கர்!

Actor Suriya praising Dorothy movie poster.

கார்த்திக் சுப்பராஜின் ‘டோரதி’ படத்தை பாராட்டித் தள்ளிய நடிகர் சூர்யா: படக்குழுவினருக்கு வாழ்த்து!