தமிழத்தில் அதிகபட்சமாக மேலும் 104 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. சென்னையில் மட்டும் புதியதாக 94 பேருக்கும், செங்கல்பட்டிலில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளனர். கொரொனாவால் பலியானவர் 27 ஆக அதிகரிப்பு!
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் ஒரே நாளில் சுமார் 104 பேருக்கு நோய் தொற்று இருப்பதை சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,058 இருந்த நிலையில், நேற்றைய தினமான ஏப்ரல் 29ஆம் தேதி, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆக 2,162 உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில், கொரோனா பாதித்த மாவட்டங்கள் வாரியான எண்ணிக்கை பட்டியல் உங்கள் பார்வைக்கு:








