---Advertisement---

சென்னையில் கொரொனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் பட்டியலை வெளியிட்டது! சென்னை மாநகராட்சி!!

By Sri
Published on: April 20, 2020
regionwise corona chennai
---Advertisement---

கொரொனா தொற்றுநோய் அதிதீவிரமாக விஸ்வரூபமெடுத்து இந்தியாவில் பெரும் அச்சத்தை உள்ளாகியுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் கொரொனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நேற்றைய நிலவரப்படி சுமார் ஆயிரத்து 1477 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து தமிழகத்தில் கொரொனா நோய் தொற்றில், சென்னை முதல் இடத்திலும், கோயம்புத்தூர் இரண்டாம் இடத்திலும், திருப்பூர் மூன்றாம் இடத்திலும் உள்ளது. இதையடுத்து சென்னை மாநகராட்சி சென்னையில் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் பட்டியலை மண்டல வாரியாக வெளியிட்டுள்ளது.

இதோ உங்கள் பார்வைக்கு:

regionwise corona status in chennai
regionwise corona status in chennai

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.