வெயில் அடிச்சா என்ன, காத்து அடிக்கலேன்னா நமக்கு என்ன?…தண்ணி விழுதே அதுவே போதும்…குற்றாலம் இன்று…
குற்றாலத்தின் சீசனில் இப்போது இருந்து வரும் மாற்றங்களைப் பார்த்தால் வெகு சீக்கிரத்தில் முடிவுக்கு வ்ந்து விடும் என நினைக்கும் படி இருந்து வருகிறது. இந்த வாரத் துவக்கத்திலிருந்தே