Posted incinema news
கமர்சியலாக வெற்றி பெற்ற காத்திருந்த கண்கள்
அந்த காலங்களில் ஜெமினி கணேசன், சரோஜா தேவி படங்களுக்கென்று ஒரு தனி மவுசு இருந்தது அப்படியாக இருவரும் சேர்ந்து நடித்த படங்களில் புகழ்பெற்ற ஒரு திரைப்படம்தான் காத்திருந்த கண்கள் என்ற திரைப்படம். இது 1960ம் ஆண்டு வெளியான பெங்காலி திரைப்படமான…









