சென்னை மாநகராட்சியில் பணியாற்ற விருப்பமா

44

கொரோனா போன்ற இப்பேரிடர் காலங்களில் மனித உழைப்பு அதிகம் தேவைப்படுகிறது. அதை கருத்தில் கொண்டு புதிய புதிய நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள்.

சென்னை மாநகராட்சி பகுதிகளில் ஒரு வருட தற்காலிக பணியாளர்களாக லேப் டெக்னீசியன், எக்ஸ்ரே டெக்னீசியன் தேவைப்படுகிறார்களாம்.

இது தற்காலிகப்பணிதான் நிரந்தப்பணி அல்ல விருப்பமுள்ளவர்கள் இந்த நேர்முகத்தேர்வில் கலந்துகொள்க.

பாருங்க:  நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் வீடு புகுந்து திருடிய போலீஸ் ஏட்டு
Previous articleஇந்தியா குறித்து பீட்டர்சன் உருக்கம்
Next articleஅண்ணாத்த திரைப்பட புதிய அப்டேட்