கொரோனா தடுப்பூசியை கொண்டு வரும் நடவடிக்கையில் இந்தியாதான் முன்னிலையாம்

21

கொரோனா என்ற கொடிய நோய்க்கு வரலாறு தேவையில்லை அதன் கொடூர வரலாறு தெரியாதவர்கள் இந்த பூமியில் இருக்க முடியாது அவ்வளவு கொடூரங்களை நிகழ்த்தியுள்ள கொரோனாவிற்கு இன்னும் சரியான முறையில் தடுப்பூசிகள் வரவில்லை அப்படியே கண்டுபிடித்து இருந்தாலும் எதுவும் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் இது போல தடுப்பூசிகளை வாங்குவதற்கு இந்தியாதான் அதிக நடவடிக்கைகளை எடுத்து வருகிறதாம். 810 மில்லியன் அளவுக்கு தடுப்பூசி ஆர்டர்களை இந்தியா கொடுத்துள்ளதாம் மேலும் 1.6 பில்லியன் அளவுக்கு மருந்துகள் தேவைக்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிகிறது.

இது அட்வான்ஸ் கமிட்மெண்ட் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பாருங்க:  இவளுக்கு எப்பவுமே அசிங்கமா பேசுறத பொழப்பாபோச்சு - திட்டிய ரசிகர்கள்!