கொரோனா தடுப்பூசி பணிகளை நிறுத்திய நிறுவனம்

21

உலகம் முழுவதும் கொரோனா நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் அதிக நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இன்னும் எந்த நிறுவனமும் தடுப்பூசி கண்டுபிடித்து அதை பயன்பாட்டுக்கு கொண்டு வந்ததாய் தெரியவில்லை.

இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் கொரோனா தடுப்பூசி மருந்து கண்டுபிடித்து தன்னார்வலருக்கு செலுத்தி பரிசோதித்து வருகிறது.

பிரபல நிறுவனமான ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனமும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்து சோதித்து வருகிறது. இவர்கள் கண்டுபிடித்த தடுப்பூசியை போட்டுக்கொண்ட ஒரு தன்னார்வலருக்கு சில பக்க விளைவுகள் ஏற்பட்டதால் அந்த தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியை நிறுத்தி வைத்துள்ளது ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம்.

பாருங்க:  டாடா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள கொரோனா கண்டறியும் குறைந்த விலை கருவி